ஸ்ரீ சத்ய சாய்பாபா கவசம் | Sri Sathya Sai Baba Kavacham | புட்டபர்த்தி சாய்பாபா கவசம்
உடற்கூறுகளை காத்தல்... நோய் தணிப்புகள் இவற்றை கடந்து முதன் முதலாக பூமி பேணலும்... சுற்றுச்சூழல் அமைதியும்... பிரபஞ்ச நன்மையும்... பரிபக்குவ வாழ்க்கைக்கான ஞானமும்..பரந்து விரிந்த நோக்கில் அகில உலகத்திற்கான அத்தியாவசியப் பாடுபொருளை உள்ளடக்கி இருக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்...
இதில் 54 பத்திகள் / 216 வரிகள் / 9 ராகங்கள்...
- Producer:Sri Sathya Sai Yugam
- Release Date:December 5, 2023
- Album:ஸ்ரீ சத்ய சாயி தமிழ் துதிகள்





