இவர்கள் தென்னிந்திய திரைப்படங்களில் மட்டும் இன்றுவரை கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா உடனான இவர்களின் அனுபவங்கள் கேட்பதற்கு மிகவும் மெய்சிலிர்க்கும் படியாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாகம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதனால் தவறாமல் சவ்கார் ஜானகி அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்களை கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
- Release Date:December 14, 2019





